சீனா 21 நாடுகளில் 54 வெளிநாட்டு காவல் சேவை மையங்களின் நிறுவியிருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகவும் ஸ்பெயினை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பு சமீபத்தில் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது நாடு கடந்த குற்றங்களை சமாளிப்பதற்கும் சீன லைசென்ஸ் கலை புதுப்பித்தல் போன்ற நிர்வாக கடமைகளை மேற்கொள்வதற்கும் இந்த காவல் சேவை மையங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை சீனா ஆட்சிக்கு எதிராக […]
