சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ரகசியமாக பல நிறுவனங்களில் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனோ வைரஸை உலகம் முழுவதும் பரப்பியது சீனா தான் என்று குற்றம்ச்சாட்டப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஆள்வதற்காக பல திட்டங்களை வகுத்து வந்த சீனா, தங்கள் ராணுவ பலத்தை பல்வேறு நாடுகளில் கூட்டி வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சீனாவின் திட்டங்கள் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி உலகிலுள்ள பல்வேறு வங்கிகள், தயாரிப்பு, நிறுவனங்கள், […]
