கம்போடியாவில் அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த சிங்கம் பிரதமரின் உத்தரவால் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. கம்போடியாவில் புனோம் பென்னில் வசித்து வரும் சீனாவை சேர்ந்த தம்பதியினர் அவர்களுடைய வீட்டில் ஆண் சிங்கத்தை வளர்த்து வந்துள்ளனர் . அவர் வளர்த்துவரும் சிங்கத்துடன் சேர்ந்து எடுத்த டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி அவர் வளர்த்து வந்த சிங்கத்தை பிடித்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அந்நாட்டுப் பிரதமர் ஹன் சென் சிங்கத்தை மீண்டும் […]
