ரூ.12 ஆயிரத்திற்குக் குறைவான சீன செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ஹாங்காங் பங்குச் சந்தையில் ஜியோமி நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைவைத்துள்ளது. இதன் காரணமாகவே ஒன்றிய அரசு சீன செல்போன்களுக்கு தடை விதிக்கும் தகவல் உறுதி செய்யும் விதமாக உள்ளது என பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இதனால் Xiaomi, Poco, Realme, Vivo மற்றும் Oppo போன் சீன தயாரிப்பு செல்போன்களுக்கு பின்னடைவு ஏற்பட உள்ளது. மேலும் உள்நாட்டு விற்பனையை அதிகரிக்கவும் […]
