Categories
தேசிய செய்திகள்

சீன செல்போன்களுக்கு இந்தியாவில் தடை?….. மத்திய அரசு கொடுத்த விளக்கம்….!!!!

சீன செல்போன்கள் இந்தியாவில் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக சில தகவல் வெளியாகி உள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாகவும், இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்களை மத்திய அரசு தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் realme, oppo, vivo போன்ற செல்போன்கள் இனி […]

Categories

Tech |