அமெரிக்க பெற்றோர் சீன குழந்தை என்று எண்ணி கொரியன் குழந்தையை வளர்த்து வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் சீன நாட்டிலிருந்து குழந்தை ஒன்றை தத்து எடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அத்தம்பதியினர் குழந்தை வளரும்போது தன் நாட்டு கலாச்சாரத்தையும் தாய்நாட்டையும் தவறவிட்டுவிடக்கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் அந்த குழந்தையை சீன மொழி மற்றும் கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்து வளர்த்து வந்துள்ளனர். மேலும் அந்த குழந்தையை அப்பகுதியில் வாழும் சீன நாட்டைச் சேர்ந்த மக்களுடன் நட்பு […]
