இந்திய நாட்டிற்கான இலங்கை தூதர், அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீன நாட்டைச் சேர்ந்த உளவுக்கப்பல் நிறுத்தப்பட்டதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது என்று கூறியிருக்கிறார். சீன நாட்டை சேர்ந்த உளவு கப்பலான யுவான் வாங் 5-ஐ, அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கியது. இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதனை மீறி கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை அந்த கப்பலை துறைமுகத்தில் நிறுத்தினர். இதனால், இந்திய அரசு இலங்கை […]
