உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்கிம்பூர் கேரியில் இருந்து 27 வயது பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் மே 10 ஆம் தேதியன்று இந்திய-சீன எல்லை பகுதிக்கு அருகில் தடைசெய்யப்பட்ட பகுதியான நபிதாங்கிற்கு சென்றார். அவர் தன் தாயாருடன் கைலாஷ்-மானசரோவர் போகும் வழியிலுள்ள குஞ்சி பகுதிக்கு சென்றுள்ளார். அத்துடன் ஓம்பர்வத மலை பகுதியை பார்வையிட இருவரும் உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். இதையடுத்து அவர்களுக்கு தார்ச்சுலா எஸ்டிஎம் வாயிலாக இன்னர்-லைன் அனுமதி வழங்கப்பட்டது. அது தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் உள்ளூர் நிர்வாகத்திடம் […]
