சீன அரசு ஊடகம் காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது. சீனாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான பெங் சூவாய் ( 35 ) சமீபத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரும், சீனாவின் முன்னாள் துணை பிரதமருமான ஜாங் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பிறகு திடீரென காணாமல் போன பெங் சூவாய்-க்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இந்த […]
