கொரானா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது வரை சுமார் 2468 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,929 நெருங்கி உள்ளது. இந்நிலையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங் 1949-ல் கம்யூனிஸட் ஆட்சி தொடங்கியதிலிருந்து […]
