இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களான புஜாரா மற்றும் ரகானே சமீபகாலமாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவது இல்லை எனவும் அதனால் அவர்களை கிரிக்கெட் அணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இவர்கள் சரியாக விளையாடவில்லை. ஆனாலும் பிபிசி இவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது .பிபிசி தலைவர் கங்குலி இதுகுறித்து கூறுகையில், “இருவரும் ரஞ்சி போட்டிகளில் அதிக ரன்களை குவித்து மீண்டும் பார்முக்கு திரும்புவார்கள் என […]
