வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் (WSJ) 3 அமெரிக்க பத்திரிகையாளர்களை 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற சீனாஅரசு உத்தரவிட்டுள்ளது. “சீனா ஆசியாவின் உண்மையான நோய்வாய்ப்பட்ட மனிதர்” (“China is the Real Sick Man of Asia,) என்ற தலைப்பில் பார்ட் கல்லூரி பேராசிரியர் வால்டர் ரஸ்ஸல் மீட் (Walter Russel Mead ) எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “China is the Real Sick Man of Asia, என்று தலைப்பை வெளியிட்டதிற்கு மன்னிப்பு […]
