இந்திய சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடான சீனாவும் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகின்றது. அவ்வப்போது இந்திய நிலைகளுக்குள் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவம் எதிர்க்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள் இதற்கு முன்னதாக பலமுறை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இந்திய – சீன […]
