ஜூம்மு காஷ்மீர் லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் சமீபத்திலேயே பதற்றம் இருந்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது நமக்கு நன்றாகவே தெரியும். அந்த பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் அங்குள்ள பாங்காங் ஏரி ஆகியவற்றில் இருந்து இந்திய படைகள், சீனப் படைகள் விலகிச் செல்ல வேண்டும். ஒருவருடன் ஒருவர் அந்த இடத்தில் மோதலில் ஈடுபட கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. […]
