சீனாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி விற்பனைக்கு தயாராகிவிடும் என்று அரசு மருந்து நிறுவனம் கூறியுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் தற்போது வரை 165 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் அனைத்து நாடுகளையும் முந்திக் கொண்டு, தாங்கள் உலகின் முதல் […]
