சீனாவில் தோன்றிய கொடியா கொரோனா உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அதன் தாக்கம் அந்நாட்டில் குறைந்துள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் அண்டை நாடான வடகொரியாவில் தற்போது வரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என வடகொரியா கூறிவருகிறது. வடகொரியா சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே தனது அனைத்து எல்லைகளையும் மூடி சீல் வைத்தது, மேலும் சர்வதேச போக்குவரத்துக்கு தடை விதித்து இருந்தது. இதனால் தற்போது […]
