இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இந்த வருடத்தில் பல விஷயங்களில் சேர்ந்து செயல்படவிருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியிருக்கிறார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான ஜென் சாகி, வாஷிங்டனில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, “கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் அமெரிக்காவில் சந்தித்தனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர். இந்த வருடத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து […]
