சீனா-லாவோஸ் நாடுகளுக்கிடையேயான புல்லட் ரயில் சேவையானது, விரைவில் தொடங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து, லாவோஸிற்கு, புல்லட் ரயில் சேவை தொடங்கவிருப்பதால், அதற்கான சோதனை நடந்து வருகிறது. அடுத்த மாதத்திலிருந்து பயணிகள் அனுமதிக்கப்படவிருக்கிறார்கள். இந்த புல்லட் ரயிலானது, குன்மிங் நகரத்தில் புறப்பட்டு இயற்கையான சூழலில் இரு மலைகளுக்கு இடையில் பூமிக்கடியில் பயணித்து லாவோஸ் நாட்டிற்கு செல்கிறது. இரு நாடுகளுக்கிடையேயான, சுற்றுலாவையும், வர்த்தகத்தையும் மேம்படுத்துவதற்காக இந்த புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் […]
