இந்திய வீரர்கள் எல்லையைத் தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே சில நாட்களாக எல்லைப் பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி செயற்பட்டால் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்துள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நாளுக்குநாள் பதற்றம் […]
