புதிய வகை வீரியமிக்க கொரோனா தற்போது சீனாவிலும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் வுகான் நகரில் முதன் முதலில் கொரோனா தொற்று பரவியது. அதையடுத்து படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவி தற்போது இது கிட்டத்தட்ட […]
