பாகிஸ்தானில் சீனத் தூதர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் ஏற்பட்டுள்ளது . பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரைச் சேர்ந்த நட்சத்திர ஓட்டலில் கார் பார்க்கிங் பகுதியில் வெடிகுண்டுகள் நிறைந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் இதே ஹோட்டலில் சீனா தூதர்கள் உட்பட உயர் அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு தங்கியிருப்பது தெரிய […]
