சீன துணைதூதகரத்தை 72 மணி நேர கெடு கொடுத்து மூடும்படி கூறி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டதாக பீஜிங்கிலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்தி, ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் நடத்தி, தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்ததல் ஆகிய செயலால், சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவின் அறிவார்ந்த சொத்துரிமை மற்றும் தனிநபர் ரகசிய பாதுகாப்புக்காக ஹுஸ்டனில் […]
