தென்கிழக்கு ஆசிய பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவுவதற்கு தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது. அதே சமயத்தில் தைவான் பகுதியின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகின்றது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர் ஜி […]
