சீனாவின் டிக்டாக் செயலி நிறுவனத்திற்கு எதிராக அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். சீனாவை சார்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு உரிமையான டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, கொள்கை மட்டும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றது. அதன் காரணமாக அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தடை விதிப்பதாக அதிபர் முடிவு செய்திருந்தார். அதன் பின்னர் டிக் டாக் நிறுவனத்திற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அவர் […]
