இந்தியாவில் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் சீன அரசு கலக்கத்தில் இருக்கின்றது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை பப்ஜி மற்றும் வீசாட் உள்ளிட்ட 118 சீனஸ் எலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதனால் தற்போது வரை மொத்தம் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. சீனாவின் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் இந்த […]
