தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீனா அதிபர் ஜி ஜிங்பிங் ஆகிய இருவரும் நேற்று தொலைப்பேசி மூலம் பேசியுள்ளனர். சுமார் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் இருக்கும். இந்நிலையில், இதுவரை சீனா அதிபர் ஜியுடன் ஒரு முறை கூட நேரில் சந்திப்பு மேற்கொள்ளவில்லை. நான்கு முறையும் […]
