ஹாங்காங் சட்டமன்றத் தேர்தலில் சீனா அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.இதற்கு ஐ.நா ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . சீனா ஹாங்காங்கின் மீதான தனது பிடியை கடுமைபடுத்துவதற்காக கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. மேலும் ஹாங்காங் மக்கள் சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது ஹாங்காங்கின் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக சீனா கூறியுள்ளது. ஹாங்காங் சட்டமன்றம் மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அதில் […]
