நவம்பர் 15-ஆம் தேதியன்று சீன பிரதமர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் காணொளி மூலம் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக ரீதியிலான பனிப்போர் நிலவி வரும் சூழலில் இந்த கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது இரு தலைவர்களும் மனித உரிமை விவகாரங்கள், ராணுவ நடவடிக்கைகள், இருதரப்பு வர்த்தக சிக்கல்கள் தொடர்பாக பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க […]
