சீனாவின் வுஹான் நகரில் தோன்றி 150 -க்கும் மேற்பட்ட உலகநாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. சீனாவை தொடர்ந்து கொரானாவின் தாக்கம் மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 8000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 190000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட நாடுகள் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பெரும் பாதிப்பிற்கு உள்ளான சீனா தற்போது கொரானாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. உலக நாடுகள் […]
