இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தலைநகரான லண்டனில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று ரிஷி சுனக் பேசியதாவது, “சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் உலகின் பாதுகாப்பிற்கும், செழுமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அமெரிக்கா நாடு முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைப்பதற்கான ஆதாரங்கள் […]
