இந்திய எல்லையில் சாலை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு திபெத் என உரிமை கொண்டாடி வருகிறது. இந்த பகுதியில் தற்போது சீனா புதிதாக சாலை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. அதன்படி லுன்சே கவுண்டி பகுதியில் இருந்து காஷ்கர் வரை 4.61 லட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு, 345 கட்டுமானங்களைக் கொண்ட புதிய சாலை அமைக்கப்படும். இந்த புதிய சாலைக்கு ஜி 695 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையானது சிக்கிம் […]
