ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆட்சியருக்கு முன்னாள் மாநில பாஜக பிற்பட்டோர் அணி தலைவர் தலைமையில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் சீனாபுரம் பகுதியிலிருந்த சிவன் கோவிலையும், மூலவர் சிலை, நந்தி சிலை, அம்பாள் சிலை போன்றவைகளையும் காணவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து பெருந்துறை தாசில்தார் கேட்டபோது இந்த கோவில் குறித்த அனைத்து தகவலும் சீனாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து கிராம நிர்வாக […]
