தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் நிலையில், ஹிந்தி படங்களில் மட்டும் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். ஏனெனில் பாலிவுட் சினிமாக்களில் அதிக கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதால் சாய் பல்லவி பாலிவுட் படங்களை நிராகரித்து விட்டார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி முதன்முறையாக ஒரு பாலிவுட் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் […]
