சீதாராமம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் சீதாராமம் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹனு ராகவபுடி இயக்க, சொப்னா சினிமாஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் உருவாகியுள்ள சீதாராமம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை […]
