இயக்குனர் ஹனுராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த திரைப்படம் “சீதா ராமம்”. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள்தாக்கூர் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பல பேர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகிய இந்த படம் ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சீதா […]
