தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் பல்வேறு வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கம் ‘சியான் 61’ படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசை அமைக்க […]
