பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை தவறவிட்டதால் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், தெலுங்கு சினிமாவில் நுழைந்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக மாறினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பூஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் […]
