தென் இந்திய சினிமாவில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த சீதா இயக்குநர் மற்றும் நடிகரான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து குடும்பத்தை கவனிக்க வேண்டிய காரணத்தால் சீதா சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபனை 2001 ஆம் வருடம் விவகாரத்து செய்த சீதா, பின் திரையுலகில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத் திரையில் எண்ட்ரி கொடுத்து பல்வேறு தொடர்களில் நடித்தார். அதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சதீஷை […]
