சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை சென்னையில் மட்டும் 25,937 பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகபட்சமாக 1477 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணிக்கக்கூடிய பலருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெளியூர்களிலும் தொற்றின் பரவல் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தியாகராய நகர் தர்ம்புரம் பகுதியில் ஊரடங்கை கடைபிடிக்காமல் ஒன்றாக உட்காந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு இன்று ஒரே […]
