பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜூ மோகன் வெற்றி பெற்றார். இவர் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 5 முடிவுக்கு பின் இந்நிகழ்ச்சியின் கொண்டாட்டம் எப்போது ஆரம்பிக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்களால் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் சீசன் 5 கொண்டாட்டம் ஒளிபரப்பாகிறது. இதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள். […]
