Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தைகள் பார்க்க கூடாது”… இவரை வெளியேற்றுங்கள்… இசையமைப்பாளர் அதிரடி..!!

பிக்பாஸில் பாலாஜி என்பவரை கமல்ஹாசன் வெளியே அனுப்ப வேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார். பிக் பாஸ் ஷோ என்றாலே காதல், மோதல், சண்டை என அனைத்தும் இருக்கும். ஆனால் பிக் பாஸ் சீசன் போர் துவங்கிய நாளில் இருந்து சண்டை மட்டும் தான் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வருகின்றனர். இதில் ஆரி பாலாஜியுடன் சண்டை போடுவதும், பாலாஜி ஆரி உடன் சண்டை போடுவதும் பிக்பாஸ் தொடக்க நாளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸ் சீசன் 4” இதுதான் கமல்ஹாசனின் புது தோற்றமா…? ஆர்வத்தில் ரசிகர்கள்…!!

நடிகர் கமல் பிக்பாஸ் “சீசன்-4” நிகழ்ச்சியில் புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 3 சீசன்களையும்  கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அடுத்ததாக பிக்பாஸ் நான்காவது சீசனிலும் தொகுத்து வழங்க தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் மத்தியில் மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸ் சீசன் 4” நான் பங்கேற்கிறேன்….? விளக்கமளித்த பிரபல நடிகை…!!

நடிகை சுனைனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியதை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இந்திய தொலைக்காட்சிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிந்துள்ளது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக வருகின்ற செப்டம்பர் மாதம் இதற்கான முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப செய்தி… விரைவில் ‘பிக் பாஸ்’ சீசன் 4…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ் சீசன்-4” விரைவில் வெளியாகும் என தொலைக்காட்சி குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்குவதற்காக சேனல் தரப்பில் முனைந்துள்ளனர். அதற்காக கமலஹாசனை வைத்து ப்ரோமோ சூட் செய்யும் ஐடியாக்களில் விஜய் டிவி குழுவினர் இறங்கியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் ஜூன், ஒளிபரப்பி வரும் விஜய் டிவி இந்த முறை கொரோனா வைரஸ் பாதிப்பினால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. மேலும் கொரோனா […]

Categories

Tech |