தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ். இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். அதன் பிறகு வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கிலும் நடிகர் தனுஷ் அறிமுகமாக இருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கேப்டன் மில்லர் என்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் பிரிந்தது அனைவருக்குமே […]
