விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்த அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தினர் 40 கோடி ரூபாயை செலவழித்து உள்ளன. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பாடகியான ரெஹானாவும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக அமெரிக்காவில் சீக்கிய சமூகத்தினர் […]
