அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை கழகமே முடிவெடுக்கும். தலைமை கழகம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதற்கான வேலைகளை தலைமை கழக நிர்வாகிகள் பார்த்துக் கொள்கின்றோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பதோடு கூட்டணி குறித்து தலைமை […]
