Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாட்டியின் செயினை சட்டுனு பறித்துக்கொண்டு…. ஸ்டைலாக ஓடிய திருடன்…. கடைசியில தான் டுவிஸ்ட்டே இருக்கு….!!!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் EL டைப் வீட்டில் வசிப்பவர் பிச்சைமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர் இதே பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 11.45 மணியளவில், வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் தனியாக நடந்து செல்கின்றார். அவரை தொடர்ந்து ஹெல்மெட் அணிந்த இளைஞர் இரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டிய மர்ம நபர்கள்…!!

சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற மூன்று பேரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். அயனாவரம் பாளையம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற சதீஷ், இவர் கோபிகிருஷ்ணா திரையரங்கம் எதிரே, ஆதவன் என்கிற சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டிற்கு தேவையான சரக்குகளை வாகனத்திலிருந்து இறக்கி கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் சரவணனை கத்தியால் வெட்டினர். இதில் நிலைதடுமாறிய […]

Categories

Tech |