பிரபல நடிகையான டாப்ஸி ஆரோக்கிய விஷயங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் நான் அனைவருக்கும் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை எடுத்துக் கூறி வருகிறேன். இதை அனைவருக்கும் புரிய வைப்பதற்காக எனக்கு ஏற்பட்ட உடல்நிலை குறித்து பிரச்சினை குறித்து கூறுகிறேன். சிசிஓஎஸ் என்ற நோயின் பாதிப்போடு நான் போராடினேன். அதற்கான சிகிச்சை எடுத்த போது பல பக்க விளைவுகளை எதிர்கொண்டேன். யோகா மூலமாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன். சமீபத்தில் கூட வெரிகோஸ் வெயின்ஸ் எனும் நரம்பு […]
