Categories
தேனி மாவட்ட செய்திகள்

தனியார் மயமாக்கக்கூடாது…. கோரிக்கைகளை வலியுறுத்தி…. சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. வருகின்ற 28, 29ஆம் தேதியில் மத்திய தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடு முழுவதிலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சீக்கிரம் நடவடிக்கை எடுங்க…. சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. அதிகாரிகளுக்கு எச்சரிக்கை….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காக, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அந்த அலுவலகத்தை மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கையை கண்டித்து சி.இ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்ட அலுவலகத்தை உடனடியாக ராமநாதபுரத்திலேயே செயல்பட நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து கோரிக்கையை நிறைவேற்றவிடில் ஒட்டுமொத்த தொளிலாலர்கல்ம் இணைந்து மாபெரும் போராட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலை உயர்வுக்கு எதிர்ப்பு…. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்ட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாவட்ட செயலாளர் சிவாஜி, துணை செயலாளர் […]

Categories

Tech |