ராமநாதபுரம் மாவட்டம் ரோமன் சர்ச் பகுதியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் 10 நிமிடம் இருசக்கர வாகனத்தை நிறுத்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தனியார் மோட்டார் வாகன சங்க செயலாளர் ஆனந்த், குடிநீர் வாரிய சங்க செயலாளர் மலைராஜன், அரசு போக்குவரத்து […]
