சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக செல்போன் செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரயில் விரைவாக செல்வதால் பொதுமக்கள் அதனை விரும்புகிறார்கள். சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் சி. எம்.ஆர். எல் .நிறுவனம் செல்போன் செயலி சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மிக […]
