இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜாக் டோர்ஸி டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜாக் டோர்ஸி தனது பதவியில் இருந்து விலகுவதற்கான உரிய நேரம் இதுதான் என்றும் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஜாக் டோர்ஸி மின்னஞ்சல் மூலம் “பதவியில் இருந்து விலகுவது ஒரு கடினமான முடிவுதான். டுவிட்டர் நிறுவனம், வேலை மற்றும் உங்கள் அனைவரையும் நான் விரும்புகிறேன்” என்ற உருக்கமான […]
